தைரியமாக சொல் நீ மனிதன் தானா?
மனிதன் தானா?
இல்லை!
நீ தான் ஒரு மிருகம் -
இந்த மதுவில் விழும் நேரம்
மனமும் நல்ல குணமும்
உன் நினைவை விட்டு விலகும்
நீ தான் ஒரு மிருகம் -
இந்த மதுவில் விழும் நேரம்
மானை போல் மானம் என்றாய்-
நடையில் மத யானை நீயே என்றாய்
வேங்கை போல் வீரம் என்றாய்-
அறிவில் உயர்வாக சொல்லிக் கொண்டாய்
மதுவால் விலங்கினும் கீழாய் நின்றாய்
தைரியமாக சொல் நீ
மனிதன் தானா மனிதன் தானா
அலையாடும் கடலை கண்டாய்
குடித்து பழகாமல் ஆடக் கண்டாய்
மலராடும் கொடியை கண்டாய்
மதுவை பருகாமல் ஆடக் கண்டாய்
நீயோ மதுவாலே ஆட்டம் கண்டாய்
தைரியமாக சொல் நீ
மனிதன் தானா மனிதன் தானா
பொருள் வேண்டிதிருடச் செல்வாய்
பெண்ணை பெறவேண்டி விலையை சொல்வாய்
துணிவோடு உயிரை கொல்வாய்
எதற்கும் துணையாக மதுவை கொள்வாய்
கேட்டால் நான்தானே மனிதன் என்பாய்
தைரியமாக சொல் நீ
மனிதன் தானா -இல்லை மனிதன் தானா
நீ தான் ஒரு மிருகம்
இந்த மதுவில் விழும் நேரம்
Sunday, November 21, 2010
Monday, November 1, 2010
இது என்ன இது என்ன புது உலகா
இது என்ன இது என்ன புது உலகா
ஆணுக்கும் பெண்ணுக்கும் தனி உலகா
உயிருக்கும் உயிருக்கும் முதலிரவா
கருப்பையில் காதல் கருவுருமா
வரவும் செலவும் இதழில் நிகழும்
உனதும் எனதும் நமதாய் தெரியும்
இது என்ன இது என்ன புது உலகா
ஆணுக்கும் பெண்ணுக்கும் தனி உலகா
உயிருக்கும் உயிருக்கும் முதலிரவா
கருப்பையில் காதல் கருவுருமா
அடடா உறக்கம் இரவில் விழிக்கும்
கனவின் நடுக்கம் இனிதாய் இருக்கும்
பெண்ணுக்குள் ஆண் வந்தால் காதலா
ஆணுக்குள் பெண் வந்தால் காமமா
நீ எந்தன் உயிருக்குள் பாதியா
நானென்ன சிவனோட ஜாதியா
மனசுக்குள் பூ பூக்கும் நேரம் தானோ
சுவாசத்தில் உன் வாசம் தானோ
இடையில் வறுமை நிமிர்ந்தால் பெருமை
இளமை இளமை இணைத்தால் புதுமை
இது என்ன இது என்ன...
கண்ணுக்குள் கண்னை பாரம்மா
நெஞ்சுக்குள் நீயும் என்ன தூரமா
பெண்ணுக்குள் என்னன்னமோ தோணுமா
உன்னிடம் சொல்ல வந்தால் நாணமா
நாணத்தை விட்டுவிட்ட நேரம் தானோ
வானத்தை மூட வருவாயோ
இளமை கதவை பருவம் திறக்கும்
முதல் நாள் இரவை மருநாள் அழைக்கும்
இது என்ன இது என்ன ....
ஆணுக்கும் பெண்ணுக்கும் தனி உலகா
உயிருக்கும் உயிருக்கும் முதலிரவா
கருப்பையில் காதல் கருவுருமா
வரவும் செலவும் இதழில் நிகழும்
உனதும் எனதும் நமதாய் தெரியும்
இது என்ன இது என்ன புது உலகா
ஆணுக்கும் பெண்ணுக்கும் தனி உலகா
உயிருக்கும் உயிருக்கும் முதலிரவா
கருப்பையில் காதல் கருவுருமா
அடடா உறக்கம் இரவில் விழிக்கும்
கனவின் நடுக்கம் இனிதாய் இருக்கும்
பெண்ணுக்குள் ஆண் வந்தால் காதலா
ஆணுக்குள் பெண் வந்தால் காமமா
நீ எந்தன் உயிருக்குள் பாதியா
நானென்ன சிவனோட ஜாதியா
மனசுக்குள் பூ பூக்கும் நேரம் தானோ
சுவாசத்தில் உன் வாசம் தானோ
இடையில் வறுமை நிமிர்ந்தால் பெருமை
இளமை இளமை இணைத்தால் புதுமை
இது என்ன இது என்ன...
கண்ணுக்குள் கண்னை பாரம்மா
நெஞ்சுக்குள் நீயும் என்ன தூரமா
பெண்ணுக்குள் என்னன்னமோ தோணுமா
உன்னிடம் சொல்ல வந்தால் நாணமா
நாணத்தை விட்டுவிட்ட நேரம் தானோ
வானத்தை மூட வருவாயோ
இளமை கதவை பருவம் திறக்கும்
முதல் நாள் இரவை மருநாள் அழைக்கும்
இது என்ன இது என்ன ....
Labels:
இது என்ன இது என்ன புது உலகா
காஞ்சிப்பட்டு சேலே கட்டி
காஞ்சிப்பட்டு சேலே கட்டி
கால் கொலுசில் தாளம் தட்டும்
கண்ணிபோன்னே நின்னு கேளம்மா
என் மனைவி வந்த பின்னால்
என்னவெல்லாம் செய்வேன் என்று
சேர்த்து வெச்ச ஆசை சொல்லவா
சேலை தான் ஓல்ட் -ஆச்சு
சுடிதாரும் போர் -ஆச்சு
நிதம் ஒரு ஜீன்ஸ் -உ போட்டு
முட்டி தொடும் மிடியும் போட்டு
கொஞ்சம் கொஞ்சம் லிப் ஸ்டிக் போட்டு
அவளை நான் ரசிப்பேன்
மாசத்துக்கு ரெண்டு தரம்
பியூட்டி பர்லௌர் கூட்டி போவேன்
ராத்திரியில் ந்ய்ட் ஈ -யே போல்
நானே தான் இருப்பேன்
ஸ்கூட்டர் ஓட்ட சொல்லுவேன்
இடுப்பில் கையை போடுவேன்
முன்னால் பார்த்து ஓட்டுன்னு
பின்னால் மெல்ல கில்லுவேன்
தூங்கிப்போன சம்மதம்
தோசை நானே ஊதுவேன்
ஊருக்கேதும் போயிட்ட
உள்ளுக்குள்ளே ஏங்குவேன்
அவள் முகம் என் மகளுக்குமே
வரும்படி ஒரு வரம் கேட்பேன்
அவள் பெயர் தனை இனிஷியல் -ஆய்
இடும்படி நான் செய்திடுவேன்
அவள் தாவணி பருவத்து
லவ் லெட்டர் அனைத்தையும்
இருவரும் படிதிடுவோம்
எங்கள் முதுமை பருவத்து
முத்தங்கள் கூட
நிப்பேன் ருசிதிடுவோம்
வெங்காயத்தை வெட்டும் போதும்
கண் கலங்க கூடாதம்மா
வெங்காயமே வேண்டாம் கண்ணே
நான் அதை வெறுதிடுவேன்
அடடா எந்தன் மம்மி -க்கும்
ஹாய் டேக் நடையை பழக்கணும்
சுடிதார் போட்டும் பார்க்கணும்
தோழி போலே பழகணும்
அழகான பொண்ணு போகையில்
அதை நான் ரசிச்சு பார்க்கையில்
காதை மெல்ல திருகனும்
ஆனா என்ன ரசிக்கணும்
அவள் தலை தனில் பூ தேய்த்து
அதை புகைப்படம் எடுத்து வைபேன்
அவள் பிடிக்கலை என்று சொன்னால்
பீர் அடிப்பதை நிறுத்திடுவேன்
ஒரு நாளைக்கு மூணு முறை வைத்து
அவள் தரும் சிகரெட் -ஐ குடிதிடுவேன்
என் சில்மிஷங்களில் சிதறிடும்
ஜாக்கெட் ஹூக் -இனை தைத்திடுவேன்
கோப பட்டு திட்டிவிட்டு
கொல்லப்பக்கம் போயி நின்னு
அக்கம் பக்கம் பார்த்து விட்டு
மெல்ல நான் அழுவேன்
கால் கொலுசில் தாளம் தட்டும்
கண்ணிபோன்னே நின்னு கேளம்மா
என் மனைவி வந்த பின்னால்
என்னவெல்லாம் செய்வேன் என்று
சேர்த்து வெச்ச ஆசை சொல்லவா
சேலை தான் ஓல்ட் -ஆச்சு
சுடிதாரும் போர் -ஆச்சு
நிதம் ஒரு ஜீன்ஸ் -உ போட்டு
முட்டி தொடும் மிடியும் போட்டு
கொஞ்சம் கொஞ்சம் லிப் ஸ்டிக் போட்டு
அவளை நான் ரசிப்பேன்
மாசத்துக்கு ரெண்டு தரம்
பியூட்டி பர்லௌர் கூட்டி போவேன்
ராத்திரியில் ந்ய்ட் ஈ -யே போல்
நானே தான் இருப்பேன்
ஸ்கூட்டர் ஓட்ட சொல்லுவேன்
இடுப்பில் கையை போடுவேன்
முன்னால் பார்த்து ஓட்டுன்னு
பின்னால் மெல்ல கில்லுவேன்
தூங்கிப்போன சம்மதம்
தோசை நானே ஊதுவேன்
ஊருக்கேதும் போயிட்ட
உள்ளுக்குள்ளே ஏங்குவேன்
அவள் முகம் என் மகளுக்குமே
வரும்படி ஒரு வரம் கேட்பேன்
அவள் பெயர் தனை இனிஷியல் -ஆய்
இடும்படி நான் செய்திடுவேன்
அவள் தாவணி பருவத்து
லவ் லெட்டர் அனைத்தையும்
இருவரும் படிதிடுவோம்
எங்கள் முதுமை பருவத்து
முத்தங்கள் கூட
நிப்பேன் ருசிதிடுவோம்
வெங்காயத்தை வெட்டும் போதும்
கண் கலங்க கூடாதம்மா
வெங்காயமே வேண்டாம் கண்ணே
நான் அதை வெறுதிடுவேன்
அடடா எந்தன் மம்மி -க்கும்
ஹாய் டேக் நடையை பழக்கணும்
சுடிதார் போட்டும் பார்க்கணும்
தோழி போலே பழகணும்
அழகான பொண்ணு போகையில்
அதை நான் ரசிச்சு பார்க்கையில்
காதை மெல்ல திருகனும்
ஆனா என்ன ரசிக்கணும்
அவள் தலை தனில் பூ தேய்த்து
அதை புகைப்படம் எடுத்து வைபேன்
அவள் பிடிக்கலை என்று சொன்னால்
பீர் அடிப்பதை நிறுத்திடுவேன்
ஒரு நாளைக்கு மூணு முறை வைத்து
அவள் தரும் சிகரெட் -ஐ குடிதிடுவேன்
என் சில்மிஷங்களில் சிதறிடும்
ஜாக்கெட் ஹூக் -இனை தைத்திடுவேன்
கோப பட்டு திட்டிவிட்டு
கொல்லப்பக்கம் போயி நின்னு
அக்கம் பக்கம் பார்த்து விட்டு
மெல்ல நான் அழுவேன்
Labels:
காஞ்சிப்பட்டு சேலே கட்டி
Subscribe to:
Posts (Atom)