உன்னை நெனச்சேன் பாட்டு படிச்சேன்
தங்கமே ஞான தங்கமே
என்னை நெனச்சேன் நானும் சிரிச்சேன்
தங்கமே ஞான தங்கமே
அந்த வானம் அழுதா தான் இந்த பூமியே சிரிக்கும்
வானம் போல் சில பேர் சொந்த வாழ்கையும் இருக்கும்
உணர்ந்தேன் நான்
உன்னை நெனச்சேன் பாட்டு படிச்சேன்
தங்கமே ஞான தங்கமே
என்னை நெனச்சேன் நானும் சிரிச்சேன்
தங்கமே ஞான தங்கமே
ஆசை வந்து என்னை ஆட்டி வைத்த பாவம்
மற்றவரை நான் ஏன் குற்றம் சொல்ல வேண்டும்
கொட்டும் மழை காலம் உப்பு விக்க போனேன்
காத்தடிக்கும் நேரம் மாவு விக்க போனேன்
தப்பு கணக்கை போட்டு தவித்தேன் தங்கமே ஞான தங்கமே
பட்ட பிறகே புத்தி தெளிந்தேன் தங்கமே ஞான தங்கமே
நலம் புரிந்தாய் எனக்கு நன்றி உரைப்பேன் உனக்கு
நான் தான்
உன்னை நெனச்சேன் பாட்டு படிச்சேன்
தங்கமே ஞான தங்கமே
என்னை நெனச்சேன் நானும் சிரிச்சேன்
தங்கமே ஞான தங்கமே
கண்ணிரெண்டில் நான் தான் காதலெனும் கோட்டை
கட்டிவைத்து பார்த்தேன் அத்தனையும் ஓட்டை
உள்ளபடி யோகம் உள்ளவர்க்கு நாளும்
நட்ட விதை எல்லாம் நல்ல மரமாகும்
ஆடும் வரைக்கும் ஆடி இருப்போம் தங்கமே ஞான தங்கமே
ஆட்டம் முடிந்தால் ஓட்டம் எடுப்போம் தங்கமே ஞான தங்கமே
நலம் புரிந்தாய் எனக்கு நன்றி உரைப்பேன் உனக்கு
நான் தான்
உன்னை நெனச்சேன் பாட்டு படிச்சேன்தங்கமே ஞான
என்னை நெனச்சேன் நானும் சிரிச்சேன் தங்கமே ஞான தங்கமே
அந்த வானம் அழுதா தான் இந்த பூமியே சிரிக்கும்
வானம் போல் சில பேர் சொந்த வாழ்கையும் இருக்கும்
உணர்ந்தேன் நான்
உன்னை நெனச்சேன் பாட்டு படிச்சேன்தங்கமே ஞான தங்கமே
என்னை நெனச்சேன் நானும் சிரிச்சேன் தங்கமே ஞான தங்கமே
Showing posts with label உன்னை நெனச்சேன் பாட்டு படிச்சேன். Show all posts
Showing posts with label உன்னை நெனச்சேன் பாட்டு படிச்சேன். Show all posts
Friday, October 22, 2010
Subscribe to:
Posts (Atom)