படம்: எனக்கு 20 உனக்கு 18
பாடல்: ஒரு நண்பன் இருந்தால்
ஒரு நண்பன் இருந்தால்
ஒரு நண்பன் இருந்தால்
கையோடு பூமியை சுமந்திடலாம்
தொடு வானம் பக்கமே
தொட வேண்டும் நண்பனே
நம் பேரில் திசைகளை எழுதலாம்
கடலில் நதிகள் பெயர் கலந்தது
இந்த நட்பில் எங்கள் உயிர் கலந்தது
நட்பு என்பது எங்கள் முகவரி
இது வாழ்க்கை பாடத்தில் முதல் வரி
இந்த உலகில் மிக பெரும் ஏனி
நண்பன் இல்லாதவன் ஹே........
ஒரு நண்பன் இருந்தால்
ஒரு நண்பன் இருந்தால்
கையோடு பூமியை சுமந்திடலாம்
தொடு வானம் பக்கமே
தொட வேண்டும் நண்பனே
நம் பேரில் திசைகளை எழுதலாம்....
தோல் மீது கை போட்டு கொண்டு
தோண்றியதெல்லாம் பேசி ஊரை சுற்றி வந்தோம் வந்தோம்
ஒருவர் வீட்டிலே படுத்து தூங்கினோம் நட்பின் போர்வைக்குள்ளே
இந்த காதல் கூட வாழ்க்கையில் அழகில்லை தோன்றுமே
தோழன் என்ற சொந்தம் ஒன்று
தோன்றும் நமது உயிரோடு
ஒரு நண்பன் இருந்தால்
ஒரு நண்பன் இருந்தால்
கையோடு பூமியை சுமந்திடலாம்
தொடு வானம் பக்கமே
தொட வேண்டும் நண்பனே
நம் பேரில் திசைகளை எழுதலாம்......
நெஞ்சுக்குள் நெஞ்சுக்குள் உள்ள
எண்ணங்கள் எண்ணங்கள் சொல்ல நண்பன் ஒரே சொந்தம்
நமது மேஜையில் உணவு கூட்டனி அதில் நட்பின் ருசி
அட வாழ்க்கை பயணம் மாறாலாம் நட்பு தான் மாறுமா
ஆயுள் காலம் தெரிந்த நாளை
நண்பன் முகம் தான் மறக்காதே
ஒரு நண்பன் இருந்தால்
ஒரு நண்பன் இருந்தால்
கையோடு பூமியை சுமந்திடலாம்
தொடு வானம் பக்கமே
தொட வேண்டும் நண்பனே
நம் பேரில் திசைகளை எழுதலாம்......
கடலில் நதிகள் பெயர் கலந்தது
இந்த நட்பில் எங்கள் உயிர் கலந்தது
நட்பு என்பது எங்கள் முகவரி
இது வாழ்க்கை பாடத்தில் முதல் வரி
இந்த உலகின் மிக பெரும் ஏனி
நண்பன் இல்லாதவன் ஹே........
Showing posts with label ஒரு நண்பன் இருந்தால். Show all posts
Showing posts with label ஒரு நண்பன் இருந்தால். Show all posts
Tuesday, June 30, 2009
Subscribe to:
Posts (Atom)