Showing posts with label சுத்தி சுத்தி வந்தீக. Show all posts
Showing posts with label சுத்தி சுத்தி வந்தீக. Show all posts

Friday, February 11, 2011

சுத்தி சுத்தி வந்தீக

சுத்தி சுத்தி வந்தீக

சுட்டு விரலால் சுட்டீங்க

ஐயோ என் நாணம் அத்துபோக

கண்ணால் எதையோ பார்த்தீக

காயா பழமா கேட்டீக

என்னோட ஆவி இத்து போக



சுத்தி சுத்தி வந்தீக

சுட்டு விழியால் சுட்டீங்க

முத்தாடும் ஆச முத்தி போக

எத்தன பொண்ணுக வந்தாக

என்ன இடுப்புல சொருக பாத்தாக

முந்தானையில் நீங்கதான் முடின்ஜீக



பொம்பள உசுரு

போக போக நோக

இந்திரன் மகனே

இந்த தொல்ல வாழ்க



பொம்பள உசுரு

போக போக நோக

ஆம்பள கொடுக்கும்

அன்பு தொல்ல வாழ்க

அட காதல் தேர்தலில்

கட்டில் சின்னத்தில்

வெற்றி பெற்று நீ வாழ்க



என் காது கடிக்கும் என் காது கடிக்கும் பல்லுக்கு

காயம் கொடுக்கும் காயம் கொடுக்கும் வளவுக்கு

மார்பு மிதிக்கும் மார்பு மிதிக்கும் காலுக்கு

முத்தம் தருவேன்



என் உசுர குடிக்கும் என் உசுர குடிக்கும் உதடுக்கு

மனசை கெடுக்கும் மனசை கெடுக்கும் கண்ணுக்கு

கன்னம் கீறும் கன்னம் கீறும் நகத்துக்கு

முத்தம் தருவேன்



அட தும்மும் பொழுதில்லும் இம்மி அலைவுளும் பிரியதீக

ஒம்ம தீவை தீர்த்து ம போர்வை போர்த்தியே ஓரங்காதீக

இனி கண் தூங்கலாம் கைக தூகாது

ஒரு தாலிக்கு முன்னாள் ஒரு தாலாட்டு வைக்காதீக



நான் தழுவும்போது தழுவும்போது நழுவுறேன்

தயிர்போல தயிர்போல ஒரையிறேன்

கயிர் மேல கயிர் போட கரையிறீங்க



நான் மயங்கி மயங்கி மயங்கி மயங்கி தேரங்கவும்

மயக்க தெளிஞ்சு மயக்க தெளிஞ்சு எழுபவும்

ஒத்தை பூவில் நெத்தி பொட்டில் அடிக்கிரீக



உச்சி வெயிலில் குச்சி ஐஸ் போல உருகாதீக

தண்ணி பந்தலே தாகம் எடுக்கையில் எரியாதீக

எல்லை தாண்டாடீக என்னை தூண்டாதீக

என் வாயோடு வாய் வெக்க வக்கீல் வெக்காதீக