தொட தொட எனவே வானவில் என்னை தூரத்தில் அழைகின்ற நேரம்
விடு விடு எனவே வாலிப மனது விண்வெளி விண்வெளி ஏறும்
மன்னவா ஒரு கோவில் போல் இந்த மாளிகை எதற்காக ?
தேவியே என் ஜிவனே இந்த ஆலயம் உனக்காக
வானில் ஒரு புயல் மழை வந்தால் அழகே எனை எங்கேனம் காப்பாய்?
கண்ணே உன்னை என் கண்ணில் வைத்து
இமைகள் என்னும் கதவுகள் அடைப்பேன்
சாத்தியமாகுமா ?
நான் சத்தியம் செய்யவா ?
இந்த பூமியே தீர்ந்து போய் விடில் என்னை எங்கு சேர்ப்பாய் ?
நட்சத்திரங்களை தூசி தட்டி நான் நல்ல வீடு செய்வேன்
நட்சத்திரங்களின் சூடில் நான் உருகி போய் விடில் என் செய்வாய் ?
உருகிய துளிகளை ஒன்றாக்கி என்னுயிர் தந்தே உயிர்ததருவேன்
ஏ ராஜா இது மெய் தானா ?
ஏ பெண்ணே தினம் நீ செல்லும் பாதையில் முள் இருந்தால்
நான் பாய் விரிப்பேன் என்னை
நான் நம்புகிறேன் உன்னை
தொட தொட எனவே வானவில் என்னை தூரத்தில் அழைகின்ற நேரம்
விடு விடு எனவே வாலிப மனது விண்வெளி விண்வெளி ஏறும்
மன்னவா ஒரு கோவில் போல் இந்த மாளிகை எதற்காக ?
தேவியே என் ஜிவனே இந்த ஆலயம் உனக்காக
வானில் ஒரு புயல் மழை வந்தால் அழகே எனை எங்கேனம் காப்பாய்?
கண்ணே உன்னை என் கண்ணில் வைத்து
இமைகள் என்னும் கதவுகள் அடைப்பேன்
சாத்தியமாகுமா ?
நான் சத்தியம் செய்யவா ?
நீச்சல் குலம் இருக்க நீரும் இல்லை இதில் எங்கு நீச்சல் அடிக்க?
அத்தர் கொண்டு அதை நிரப்ப வேண்டும் இந்த அல்லி ராணி குளிக்க
இந்த ரீதியில் அன்பு செய்தால் என்னவாகுமோ என் பாடு ?
காற்று வந்து உன் குழல் கலைத்தால் கைதி செய்வதென ஏற்பாடு
பெண் நெஞ்சை அன்பால் வென்றாய்
ஏ ராணி அந்த இந்திரலோகத்தை நான் கொண்டுதருவேன் நாள் ஒரு பூவிதம்
உன் அன்பு அதுபோதும்
தொட தொட எனவே வானவில் என்னை தூரத்தில் அழைகின்ற நேரம்
விடு விடு எனவே வாலிப மனது விண்வெளி விண்வெளி ஏறும்
மன்னவா ஒரு கோவில் போல் இந்த மாளிகை எதற்காக
தேவியே என் ஜிவனே இந்த ஆலயம் உனக்காக
வானில் ஒரு புயல் மழை வந்தால் அழகே எனை எங்கேனம் காப்பாய்?
கண்ணே உன்னை என் கண்ணில் வைத்து
இமைகள் என்னும் கதவுகள் அடைப்பேன்
சாத்தியமாகுமா ? நான் சத்தியம் செய்யவா ?
Showing posts with label தொட தொட எனவே வானவில் என்னை தூரத்தில் அழைகின்ற நேரம். Show all posts
Showing posts with label தொட தொட எனவே வானவில் என்னை தூரத்தில் அழைகின்ற நேரம். Show all posts
Friday, October 22, 2010
Subscribe to:
Posts (Atom)