Showing posts with label நீ கோவப்பட்டால் நானும் கோவ பாடுவேன். Show all posts
Showing posts with label நீ கோவப்பட்டால் நானும் கோவ பாடுவேன். Show all posts

Friday, October 22, 2010

நீ கோவப்பட்டால் நானும் கோவ பாடுவேன்

நீ கோவப்பட்டால் நானும் கோவ பாடுவேன்
நீ பார்க்க விட்டால் நானும் பார்க்க மாட்டேன்
நீ திட்டி முறைத்தால் நானும் திட்டி முறைப்பேன்
சண்டை பிடித்தால் நானும் சண்டை பிடிப்பேன்
நீ பேசா விட்டால் நானும் பேச மாட்டேன்
நீ என்னை மறந்தால் மட்டும் உயிரை விடுவேன்

நீ கேக்காமல் போனாலும் கத்தி சொல்வேன்
Baby i love you
நீ நிக்காமல் போனாலும் துரத்தி சொல்வேன்
Baby i love you



நீ பேசும் வார்த்தை கவிதை விரும்ப மாட்டேன்
நீ பேரழகி என்று பொய்யை சொல்ல மாட்டேன்
நீ குளிக்கும்போது ஏத்தி ஏத்தி பார்க்கமாட்டேன்
நீ எச்சில் செய்த எதயும் நான் கேக்கமாட்டேன்
நீ ஒப்பனைகள் செய்யும் முன்பு பார்க்கமாட்டேன்
நீ கனவில் வந்தால் கூட கண்ணால் காண மாட்டேன்
என் சுற்றும் பூமி நீ தான் என்று சுத்தமாட்டேன்
நீ என்னை மறந்தால் மட்டும் உயிரை விடுவேன்
நீ கேக்காமல் போனாலும் கத்தி சொல்வேன்
Baby i love you
நீ நிக்காமல் போனாலும் துரத்தி சொல்வேன்
Baby i love you


உன் உன் கண்ணா குழியை முத்தங்களால் வீங்க வைப்பேன்
உன் நெஞ்சு குழியில் மீசை முடி நட்டு வைப்பேன்
உன்னை உப்பு மூட்டை கட்டி கொண்டு தூங்க வைப்பேன்
அடி புன்னகைக்கும் சத்தத்தில் அலார்ம் வைப்பேன்
அட sunday கூட காதலுக்கு வேலை வைப்பேன்
உன் வெட்கத்துக்கு முற்றுப்புள்ளி செய்து வைப்பேன்
நீ வலி கொடுத்தாலும் தாங்கிடுவேன்
என்னை மறந்தால் மட்டும் உயிரை விடுவேன்

நீ கேக்காமல் போனாலும் கத்தி சொல்வேன்
Baby i love you
நீ நிக்காமல் போனாலும் துரத்தி சொல்வேன்
Baby i love you