Showing posts with label விண்ணை தாண்டி வருவாயா. Show all posts
Showing posts with label விண்ணை தாண்டி வருவாயா. Show all posts

Friday, February 11, 2011

விண்ணை தாண்டி வருவாயா

ஊனே உயிரே உனக்காக துடித்தேன் விண்மீனே


விண்ணை தாண்டி வருவாயா

விண்ணை தாண்டி வருவாயா

விண்ணை தாண்டி வருவாயா

விண்மீனே வருவாயா ?

நேற்றும் இரவில் உன்னோடு இருந்தேன்

அதை நீயும் மறந்தாயா மறந்தாயா

கனவோடு விளையாட விண்ணை தாண்டி வருவாயா ?

நிலவே நீ வருவாயா ?

சரணம்



உயிரே நீயும் நானும் பிரிந்தது

புவி ஈர்ப்பு மையத்தில் தானே ?

இரு துருவம் சேரும் அந்த ஓரிடம்

அங்கே தான் நாம் சேர்ந்தோமே

இனிமேல் நானும் நீயும் பிரிவதில் அன்பே

விண்ணை தாண்டி வருவாயா ?