Sunday, November 25, 2012

கையலவு நெஞ்சத்திலா

கையலவு நெஞ்சத்திலா கடலலவு ஆச மச்சான்
அளவு ஏதும் இல்ல அது தான் காதல் மச்சான்
நாம ஜோரா மண் மேல சேரா விட்டாலும்
நினைப்பே போதும் மச்சான்

சோய்... சோய் சோய்... சோய்

வானலவு விட்டதில்ல வரப்பலவு தூரம் மச்சான்
அளவு தேவையில்லை அதுதான் பாசம் மச்சான்
நாம வேண்டி கொண்டாலும் வேண்டா விட்டாலும்
சாமி கேட்கும் மச்சான்

சோய்... சோய் சோய்... சோய்

ஏடலவு என்னத்துல எழுத்தலவு சிக்கல் மச்சான்
அளவு கோலே இல்ல அது தான் ஊரு மச்சான்
நாம நாழு பேருக்கு நன்மை செஞ்சாலே
அதுவே போதும் மச்சான்

நாடலவு கஷ்டத்துல நகத்தலவு இஷ்டம் மச்சான்
அளவு கோலே இல்ல அது தான் நேசம் மச்சான்
நாம மான்டு போனாலும் தூக்கி தீ வைக்க
ஒரவு வேணும் மச்சான்

சோய்... சோய் சோய்.. சோய்

கையலவு நெஞ்சத்திலா கடலலவு ஆச மச்சான்
அளவு ஏதும் இல்ல அது தான் காதல் மச்சான்
நம்ம காணு எல்லாமே கையில் சேந்தாலே
கவலை ஏது மச்சான்

Monday, August 13, 2012

நிலா நீ வானம் காற்று மழை

நிலா நீ வானம் காற்று மழை
என் கவிதை மூச்சு இசை
துளி தேனா மலரா திசை ஒளி பகல்

நிலா நீ வானம் காற்று மழை
என் கவிதை மூச்சு இசை
துளி தேனா மலரா திசை ஒளி பகல்

தேவதை அன்னம் பட்டாம்பூச்சி
கொஞ்சும் தமிழ் குழந்தை
சிணுங்கல் சிரிப்பு முத்தம் 
மௌனம் கனவு ஏக்கம்
மேகம் மின்னல் ஓவியம்
செல்லம் ப்ரியம் இம்சை

இதில் யாவுமே நீதான் எனினும்
உயிர் என்றே உனை சொல்வேனே
நான் உன்னிடம் உயிர் நீ என்னிடம்
நாம் என்பதே இனிமேல் மெய் சுகம்

நிலா நீ வானம் காற்று மழை
என் கவிதை மூச்சு இசை
துளி தேனா மலரா திசை ஒளி பகல்

அன்புள்ள மன்னா அன்புள்ள கணவா
அன்புள்ள கள்வனே அன்புள்ள கண்ணாளனே
அன்புள்ள ஒளியே அன்புள்ள தமிழே
அன்புள்ள செய்யுளே அன்புள்ள இலக்கணமே
அன்புள்ள திருக்குறளே அன்புள்ள நற்றினையே
அன்புள்ள படவா அன்புள்ள திருடா
அன்புள்ள ரசிகா அன்புள்ள கிறுக்கா
அன்புள்ள திமிரே அன்புள்ள தவறே
அன்புள்ள உயிரே அன்புள்ள அன்பே

இதில் யாவுமே இங்கு நீதான் என்றால்
என்ன தான் சொல்ல சொல் நீயே
பேரன்பிலே ஒன்று நான் சேர்ந்திட
வீண் வார்த்தைகள் இனி ஏன் தேடிட

நிலா நீ வானம் காற்று மழை
என் கவிதை மூச்சு இசை
துளி தேனா மலரா திசை ஒளி பகல்

அன்புள்ள மன்னா அன்புள்ள கணவா
அன்புள்ள கள்வனே அன்புள்ள கண்ணாளனே

மொட்டுகளே மொட்டுகளே மூச்சு விடா மொட்டுகளே

மொட்டுகளே மொட்டுகளே மூச்சு விடா மொட்டுகளே
கண்மணியாள் தூங்குகின்றாள் காலையில் மலருங்கள் 
பொன்னரும்புகள் மலர்கையிலே மென் மெல்லிய சத்தம் வரும்
என் காதலி துயில் கலைந்தால் என் இதயம் தாங்காது

மொட்டுகளே மொட்டுகளே மூச்சு விடா மொட்டுகளே
காதலன் தான் தூங்குகின்றான் காலையில் மலருங்கள்
பொன்னரும்புகள் மலர்கையிலே மென் மெல்லிய சத்தம் வரும்
என் காதலன் துயில் கலைந்தால் என் இதயம் தாங்காது

நீ ஒரு பூக்கோடுத்தால் அதை மார்புக்குள் சூடுகிறேன்
வாடிய பூக்களையும் பாங்லாக்கரில் சேமிக்கிரேன்
உன்வீட்டுத் தோட்டம் கண்டு இரவில் வந்து சேர்வேன் 
றோஜாக்களை விட்டு விட்டு முட்கள் திருடிப்போவேன் 
நீ அகட்டும் என்று சொல்லி விடு உன் சட்டைப்பூவாய் பூப்பேன்

மொட்டுகளே மொட்டுகளே மூச்சு விடா மொட்டுகளே
கண்மணியாள் தூங்குகின்றாள் காலையில் மலருங்கள் 
பொன்னரும்புகள் மலர்கையிலே மென் மெல்லிய சத்தம் வரும்
என் காதலி துயில் கலைந்தால் என் இதயம் தாங்காது

காதலி மூச்சுவிடும் காற்றையும் சேகரிப்பேன்
காதலி மிச்சம் வைக்கும் தேனீர் தீர்த்தமென்பேன்
கடல் கரை மணலில் நமது பேர்கள் எழுதிப்பார்த்தேன்
அலை வந்து அள்ளிச் செல்ல கடலய்கொல்லப்பார்த்தேன்
உன் னெற்றியில் வேர்வை கண்டவுடன் நான் வெயிலை விட்டுப் பார்த்தேன்
பார்த்தேன் பார்த்தேன்

மொட்டுகளே மொட்டுகளே மூச்சு விடா மொட்டுகளே
காதலன் தான் தூங்குகின்றான் காலையில் மலருங்கள்
பொன்னரும்புகள் மலர்கையிலே மென் மெல்லிய சத்தம் வரும்
என் காதலன் துயில் கலைந்தால் என் இதயம் தாங்காது

நெஞ்சினிலே நெஞ்சினிலே

நெஞ்சினிலே நெஞ்சினிலே 
நெஞ்சினிலே நெஞ்சினிலே ஊஞ்சலே 
நாணங்கள் என் கண்ணிலே 

கொஞ்சிரி தஞ்சிக் கொஞ்சிக்கோ முந்திரி முத்தொளி சிந்திக்கோ 
மஞ்சளி வர்ணச் சுந்தரி வாவே 
தாங்கின்னக்கத் தகதிமியாடும் தங்கனிலாவே ஹோய் 
கொஞ்சிரி தஞ்சிக் கொஞ்சிக்கோ முந்திரி முத்தொளி சிந்திக்கோ 
பஞ்சொளி வர்ணச் சுந்தரி வாவே 
தாங்கின்னக்கத் தகதிமியாடும் தங்கனிலாவே
 

குழுவினர் :தங்கக் கொலுசல்லே கொலுங் குயிலல்லே மாரன மயிலல்லே ஹோய் 
தங்கக் கொலுசல்லே கொலுங் குயிலல்லே மாரன மயிலல்லே 

நெஞ்சினிலே நெஞ்சினிலே ஊஞ்சலே நாணங்கள் என் கண்ணிலே 
சிவந்ததே என் மஞ்சளே 
கல்யாணக் கல்யாணக் கனவு என் உள்ளே 
நெஞ்சினிலே நெஞ்சினிலே ஊஞ்சலே நாணங்கள் என் கண்ணிலே 
சிவந்ததே என் மஞ்சளே 
கல்யாணக் கல்யாணக் கனவு என் உள்ளே 
நெஞ்சிலே...ஊஞ்சலே... 

ஓரப் பார்வை வீசுவான் உயிரின் கயிறில் அவிழுமே 
ஓரப் பார்வை வீசுவான் உயிரின் கயிறில் அவிழுமே 
செவ்விதழ் வருடும்போது தேகத்தங்கம் உருகுமே 
உலகின் ஓசை அடங்கும்போது உயிரின் ஓசை தொடங்குமே 
வான்னிலா நாணுமே முகிலிழுத்துக் கண் மூடுமே 

(நெஞ்சினிலே) 

ஹேய்க் குருவாரிக் கிளியே குருவாரிக்கிளியே 
குக்குரு குருகுரு கூவிக் குருகிக் குன்னிமனத்தை 
ஊயல் ஆடிக் கூடுவகுக்கிக் கூட்டு விழிக்கின்னே 
மாறன் நின்னைக் கூகிக் குருகிக் கூட்டு விழிக்கின்னே 
குக்குரு குருகுரு கூவிக் குருகிக் குன்னிமனத்தை 
ஊயல் ஆடிக் கூடுவகுக்கிக் கூட்டு விழிக்கின்னே 
மாறன் நின்னைக் கூகிக் குருகிக் கூட்டு விழிக்கின்னே
 

(தங்கக்) 

குங்குமம் ஏன் சூடினேன் கோலமுத்தத்தில் கலையத்தான் 
கூறைப்பட்டு ஏன் உடுத்தினேன் கூடல் பொழுதில் கசங்கத்தான் 
மங்கைக் கூந்தல் மலர்கள் எதற்கு கட்டில்மேலே நசுங்கத்தான் 
தீபங்கள் அணைப்பதே புதிய பொருள் நாந்தேடத்தான் 

(நெஞ்சினிலே)

சேதி கேட்டோ சேதி கேட்டோ

சேதி கேட்டோ சேதி கேட்டோ
சேட்டன் பற்றிய சேதி கேட்டோ
ஆ…சேதி கேட்டோ சேதி கேட்டோ
சேட்டன் பற்றிய சேதி கேட்டோ
மாடிப்படி மாது போயி
மாடி வீட்டு மாது ஆயி
ஆ…சேதி கேட்டோ சேதி கேட்டோ
சேட்டன் பற்றிய சேதி கேட்டோ

அஷ்ட லக்ஷ்மியும் நவ நிதியும்
இஷ்டமாய் உன்னிடம் சேர்ந்ததய்யா
அஷ்ட லக்ஷ்மியும் நவ நிதியும்
இஷ்டமாய் உன்னிடம் சேர்ந்ததய்யா
அன்னப்பூரணீ என்னைப்பாரு நீ … ஈ..ஈ..ஈ…..
அன்னப்பூரணீ என்னைப்பாரு நீ
கஷ்டம் யாவுமே தீர்ந்ததய்யா..ஆ..ஆ
அய்யா..அய்யா…அய்யய்யா…ஆஆ

எந்தா… சேதி கேட்டோ….
சேதி கேட்டோ சேதி கேட்டோ
சேட்டன் பற்றிய சேதி கேட்டோ
ஆ…சேதி கேட்டோ சேதி கேட்டோ
சேட்டன் பற்றிய சேதி கேட்டோ
மாடிப்படி மாது போயி
மாடி வீட்டு மாது ஆயி
ஆ…சேதி கேட்டோ சேதி கேட்டோ
சேட்டன் பற்றிய சேதி கேட்டோ….

நேற்று வரை நினைச்சிருந்தேன் மாறிப்போச்சி
நான் பார்த்தவங்க பளபளப்பு ஏறிப்போச்சி
ஆஹா…. நேற்று வரை நினைச்சிருந்தேன் மாறிப்போச்சு
நான் பார்த்தவங்க பளபளப்பு ஏறிப்போச்சு
கோலாலம்பூர் கோடிஸ்வரன் கொடி பறக்குதடீ..
கோலாலம்பூர் கோடிஸ்வரன் கொடி பறக்குதடீ..
அந்த கொடி பறக்குற இடத்துல தான் குடி இருக்குதடி.. மனசு
குடியிருக்குதடி…..

வாது சூது தெரியாத மாது கண்ணா
இந்த மாது சொன்ன வார்த்தையை நீ கேளு கண்ணா
வாது சூது தெரியாத மாது கண்ணா
இந்த மாது சொன்ன வார்த்தையை நீ கேளு கண்ணா
வஞ்சகர்கள் உலகமிது மாது கண்ணா
வஞ்சகர்கள் உலகமிது மாது கண்ணா
இதில் என்னை மட்டும் மறக்காதே மாது கண்ணா
என்னை மட்டும் மறக்காதே மாது கண்ணா..
தட்டெடுத்து வந்தபோது மாது கண்ணா..
தட்டெடுத்து வந்தபோது மாது கண்ணா..
அன்னம் தட்டாமல் போட்ட கைகள் இது தான் கண்ணா
அன்னம் தட்டாமல் போட்ட கைகள் இது தான் கண்ணா

ஹா சேதி கேட்டோ சேதி கேட்டோ
சேட்டன் பற்றிய சேதி கேட்டோ
ஆ…சேதி கேட்டோ சேதி கேட்டோ
சேட்டன் பற்றிய சேதி கேட்டோ
மாடிப்படி மாது போயி
மாடி வீட்டு மாது ஆயி
ஆ…சேதி கேட்டோ சேதி கேட்டோ
சேட்டன் பற்றிய சேதி கேட்டோ

இதய வீணை தூங்கும்போது

இதய வீணை தூங்கும்போது
பாட முடியுமா ?
இரண்டு கண்கள் இரண்டு காட்சி
காண முடியுமா ?
(இதய)

உதடு சிரிக்கும் நேரம்
உள்ளம் சிரிக்குமா ?
உருவம் போடும் வேஷம்
உண்மை ஆகுமா ?
விளக்கைக் குடத்தில் வைத்தால்
வெளிச்சம் தோன்றுமா ?
வீட்டுக்குயிலைக் கூட்டில் வைத்தால்
பாட்டு பாடுமா.. ?
பாட்டு பாடுமா... ?
(இதய)

மனதை வைத்த இறைவன்
அதில் நினைவை வைத்தானே - சில
மனிதர்களை அறிந்து கொள்ளும்
அறிவை வைத்தானே
அறிவை வைத்த இறைவன் - மேனி
அழகை வைத்தானே
அழகு கண்ட மனிதன் பெண்ணை
அடிமை செய்தானே..
அடிமை செய்தானே...
(இதய)

உருகி விட்ட மெழுகினிலே ஒளியேது ?
உடைந்து விட்ட சிலையினிலே அழகேது ?
பழுது பட்ட கோவிலிலே தெய்வமேது ?
பனி படர்ந்த பாதையிலே பயணமேது ?
(இதய)

பிரிவொன்றை சந்தித்தேன் முதல் முதல் நேற்று

பிரிவொன்றை சந்தித்தேன் முதல் முதல் நேற்று
நுரையீரல் தீண்டாமல் திரும்புது காற்று
நீ என்ற தூரம் வரை நீளதோ எந்தன் குரல்
நான் என்ற நேரம் வரை தூவதோ உந்தன் மழை
ஓடோடி வாராயோ அன்பே அன்பே அன்பே அன்பே
அன்பே அன்பே அன்பே அன்பே


ஒரு வரி நீ .. ஒரு வரி நான்
திருக்குறள் நாம் உண்மை சொன்னேன்
தனிதனியே பிரித்து வைத்தல்
பொருள் தருமோ கவிதை இங்கே

உன் கைகள் என்றும் நான் துடைக்கின்ற கை குட்டை
நீ தொட்ட அடையாளம் அழிக்காது என் சட்டை
என்னை நானே தேடி போன்னேன்
பிரிவினாலே நீயாய் ஆனேன்

பிரிவொன்றை சந்தித்தேன் முதல் முதல் நேற்று
நுரையீரல் தீண்டாமல் திரும்புது காற்று

கீழ் இமை நான் மேல் இமை நீ
பிரிந்ததில்லை கண்ணே கண்ணே < மேல் இமை நீ பிரிந்ததனால்
புரிந்துகொண்டேன் காதல் என்றே

நாம் பிரிந்த நாளின் தான்
நம்மை நான் உணர்ந்தேன்
நாம் பிறந்த நாளில் தான்
நம் காதல் தெரிந்தேனே

உள்ளம் எங்கும் நீயே நீயே
உயிரின் தாகம் காதல் தானே

வெண்மதி வெண்மதியே நில்லு

வெண்மதி வெண்மதியே நில்லு
நீ வானத்துக்கா மேகத்துக்கா சொல்லு
வானம் தான் உன்னுடைய இஷ்டம் என்றால்
மேகத்துக்கு இல்லை ஒரு நஷ்டம்..
உன்னை இன்றோடு நான் மறப்பேனே
நான் மறப்பேனே உன்னாலே நெஞ்சில்
பூத்த காதல் மேலும் மேலும்
துன்பம் துன்பம் வேண்டாம்..

ஐன்னலின் வழி வந்து விழுந்தது
மின்னலின் ஒளி அதில் தெரிந்தது
அழகு தேவதை அதிசய முகமே
தீப்பொறி என் இரு விழிகளும்
தீக்குச்சி என என்னை உரசிட
கோடிப் பூக்களாய் மலர்ந்தது மனமே
அவள் அழகைப் பாட ஒரு மொழி இல்லையே
அளந்து பார்க்க பல விழி இல்லையே
என்ன இருந்த போதும் அவள் எனதில்லையே
மறந்து போ என் மனமே
வெண்மதி வெண்மதியே நில்லு
நீ வானத்துக்கா மேகத்துக்கா சொல்லு
வானம் தான் உன்னுடைய இஷ்டம் என்றால்
மேகத்துக்கு இல்லை ஒரு நஷ்டம்..
உன்னை இன்றோடு நான் மறப்பேனே
நான் மறப்பேனே உன்னாலே நெஞ்சில்
பூத்த காதல் மேலும் மேலும்
துன்பம் துன்பம் வேண்டாம்..

ஐஞ்சு நாள் வரை அவள்
பொழிந்தது ஆசையின் மழை
அதில் நலைந்தது நூறு
ஜென்மங்கள் நினைவினில் இருக்கும்

அது போல் எந்த நாள் வரும்
உயிர் உருகிய அந்த நாள் சுகம்
அதை நினைக்கையில்
ரத்த நாளங்கள் ராத்திரி வெடிக்கும்
ஒரு நிமிசம் கூட என்னை பிரியவில்லை
விபரம் ஏதும் அவள் அறிய வில்லை
என்ன இருந்த போதும் அவள் எனதில்லையே
மறந்து போ என் மனமே..


உன்னை இன்றோடு நான் மறப்பேனே
நான் மறப்பேனே உன்னாலே நெஞ்சில்
பூத்த காதல் மேலும் மேலும்
துன்பம் துன்பம் வேண்டாம்..