Friday, February 11, 2011

கண்டுபிடி அவனைக் கண்டுபிடி

ஒஹ் கோரி எஹ் கோரி ஒஹ் கோரி எஹ்...


ஒஹ்... ஒஹ்... ஒஹ்... ஒஹ்...
கண்டுபிடி அவனைக் கண்டுபிடி
நெஞ்சைக் களவாடி ஓடிவிட்டான் கண்டுபிடி
கண்டுபிடி அவனைக் கண்டுபிடி
நெஞ்சைக் களவாடி ஓடிவிட்டான் கண்டுபிடி
கண்கள் மயங்க வைத்து
இளம் கன்னம் வருடியவன்
விண்மீன் விழித்திருக்க
அவன் நிலவை திருடியவன்


ஒஹ்... ஒஹ்... ஒஹ்... ஒஹ்...


கண்டுபிடி அவளைக் கண்டுபிடி
நெஞ்சைக் களவாடி ஓடிவிட்டாள் கண்டுபிடி
கண்டுபிடி அவளைக் கண்டுபிடி
நெஞ்சைக் களவாடி ஓடிவிட்டாள் கண்டுபிடி
மணக்கும் கூந்தலினால்
என் மார்பை வருடியவள்
தடயம் ஏதுமிண்ட்றி
என் இதயம் திருடியவள்

கண்டுபிடி அவனைக் கண்டுபிடி
நெஞ்சைக் களவாடி ஓடிவிட்டான் கண்டுபிடி

முகம் கொஞ்சம் நினைவிருக்கு
அவன் முகவரி தெரியவில்லை
முதல் முதல் திருடியதால்
என்னை முழுசாய் திருடவில்லை

ஒஹ் கோரி எஹ் கோரி ஒஹ் கோரி எஹ்

யோசனை செய்வதற்கும்
அந்தப் பூ முகம் நினைவில் இல்லை
வாசலில் மறைந்து விட்டாள்
அவள் வாசனை மறையவில்லை

திருடிச் சென்றதைத் திருப்பித் தண்டால்
அந்த இதயத்தை அவனுக்கே பரிசளிப்பேன்
திருடிச் சென்றவள் திரும்பி வண்டால்
மிச்சம் இருப்பதை மீண்டும் திருடச் சொல்வேன்

உறவே உறவே வருக

ஒஹ் கோரி எஹ் கோரி ஒஹ் கோரி எஹ்

உயிரால் உயிரைத் தொடுக

ஒஹ் கோரி எஹ் கோரி ஒஹ் கோரி எஹ்

ஒஹ் கோரி எஹ் கோரி ஒஹ் கோரி எஹ்...

நீ என்னைத் தழுவிக் கொண்டால்
எந்தன் நெட்றிக்குள் இனிக்குமடி
பெண்ணே உன் ஸ்வரிசத்திலே
தங்கம் தணீரில் விளையுமடி

ஒஹ் கோரி எஹ் கோரி ஒஹ் கோரி எஹ்

மாரப்பை சரிய விட்டு
உந்தன் மார்போடு படரும் கொடி
தேன் இன்ப கவி எழுத
கம்பன் பிறக்கட்டும் பழையபடி

நேரம் தூரம் மறந்து விட்டு
ஒரு நிமிஷத்தை யுகமாய் நாம் வளர்ப்போம்

நீள இரவை நீளச் செய்து
பொன் நிலவு தேய்வதை நிறுத்தி வைப்போம்


உறவே உறவே வருக
(சொருச்) ஒஹ் கோரி எஹ் கோரி ஒஹ் கோரி எஹ்


உயிரால் உயிரைத் தொடுக
(சொருச்) ஒஹ் கோரி எஹ் கோரி ஒஹ் கோரி எஹ்

கண்டுபிடி அவளைக் கண்டுபிடி
நெஞ்சைக் களவாடி ஓடிவிட்டாள் கண்டுபிடி

கண்டுபிடி அவனைக் கண்டுபிடி
நெஞ்சைக் களவாடி ஓடிவிட்டான் கண்டுபிடி

மணக்கும் கூந்தலினால்
என் மார்பை வருடியவள்

விண்மீன் விழித்திருக்க
அவன் நிலவை திருடியவன்

ஒஹ் கோரி எஹ் கோரி ஒஹ் கோரி எஹ்...

No comments:

Post a Comment